உஷார்! நீங்கள் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துகிறீர்களா?

543பார்த்தது
உஷார்! நீங்கள் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துகிறீர்களா?
ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால் தினமும் சுமார் 10,000 பாக்டீரியாக்கள் உடலில் சேர்வதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில் இது தெரியவந்துள்ளது. சிலர் கழிப்பறைக்குச் சென்றாலும் சரி, வெளியே சென்றாலும் சரி, ஸ்மார்ட் வாட்சை அணிந்தபடியே இருக்கின்றனர். இப்படித்தான் உங்களுக்குத் தெரியாமலேயே கடிகாரங்களில் கெட்ட பாக்டீரியாக்கள் வந்து உடலில் சேரும். பிளாஸ்டிக், ரப்பர் போன்றவற்றில் இந்த பாக்டீரியாக்கள் அதிகம் சேரும்.
Job Suitcase

Jobs near you