தடுப்பூசி செலுத்தாத குழந்தைகள் அதிகமுள்ள நாடுகள்: இந்தியா 2-ம் இடம்

59பார்த்தது
தடுப்பூசி செலுத்தாத குழந்தைகள் அதிகமுள்ள நாடுகள்: இந்தியா 2-ம் இடம்
தடுப்பூசி செலுத்தாத குழந்தைகள் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு சர்வதேச அளவில் யுனிசெஃப் அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் இந்தியாவில் 16 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் நைஜீரியா 21 லட்சம் குழந்தைகள் என்ற எண்ணிக்கையுடன் முதல் இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்தி