பிஞ்சு உயிர் பறிபோன பின்னும் கெட்டுப்போன கூல்ட்ரிங்க்ஸ் (வீடியோ)

58பார்த்தது
திருவண்ணாமலையில் கடந்த மாதம் கூல்ட்ரிங்க்ஸ் குடித்து 6 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவையில் கெட்டுப்போன கூல்ட்ரிங்க்ஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை போத்தூர் டீக்கடை ஒன்றில் ஷன்சர்- நிஷா தம்பதிகள் வாங்கி குடித்த குளிர்பானம் கெட்டுப்போனது தெரிய வந்துள்ளது. குளிர்பானம் காலாவதியாக சில மாதங்கள் இருந்தும் கெட்டுப்போகி உள்ளது.

நன்றி; தந்தி டிவி

தொடர்புடைய செய்தி