மூளையை பாதிக்கும் புதிய வைரஸ் பரவல்

69பார்த்தது
மூளையை பாதிக்கும் புதிய வைரஸ் பரவல்
சீனாவில் மூளையை பாதிக்கும் புதிய வைரஸின் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெட்லேண்ட் வைரஸ் -WELV என்றழைப்படும் இந்த “ஈர நில வைரஸ்”, மூளையை பாதிக்கும் வைரஸ் என்றும், இவை ஒட்டுண்ணி பூச்சி கடிப்பதால், ஏற்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. எலிகள் மீது இது குறித்து ஆய்வு நடத்தியபோது, இந்த வைரஸானது, நரம்பு மண்டலத்தை பாதிப்பதாகவும், குறிப்பாக மூளை சம்பந்தப்பட்ட கடுமையான உடல்நலப்பிரச்னைகளை ஏற்படுத்த சாத்தியம் உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி