குரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

80பார்த்தது
குரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களையே பெரும்பாலும் குரங்கம்மை தாக்குகிறது. தோலில் அரிப்பு ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக காய்ச்சல் ஏற்படுவதே குரங்கம்மையின் அறிகுறியாகும். ஒருவருடன் ஒருவர் தொடர்பு ஏற்படுவதால் குரங்கம்மை பரவுகிறது. இந்தியாவில் புதிதாக யாருக்கும் குரங்கம்மை தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்படவில்லை. மேலும், சந்தேகத்தின் பேரில் குரங்கம்மை பரிசோதனைக்கு ஆய்வகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி