தொப்பை கரையணுமா? இந்த ஜூஸ் குடிங்க.!

1037பார்த்தது
தொப்பை கரையணுமா? இந்த ஜூஸ் குடிங்க.!
எவ்வளவு முயற்சி செய்தாலும் தொப்பையை குறைக்க முடியாதவர்கள் இந்த ஒரு ஜூஸை முயற்சி செய்து பாருங்கள். நீர் காய்கறிகளான வெள்ளை பூசணி அல்லது சுரைக்காயில் ஏதாவது ஒன்றை எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். உப்பு, சர்க்கரை என எதுவும் சேர்க்காமல் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை பருகி வர வேண்டும். இதனால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் கரைந்து, உடல் எடை குறையும். தொப்பை இருப்பவர்களுக்கு, தொப்பை கரைந்து காணாமல் போகும்.

தொடர்புடைய செய்தி