ஆஸ்திரேலியாவுக்கு பறந்த சர்ச்சை பேச்சாளர்

61பார்த்தது
ஆஸ்திரேலியாவுக்கு பறந்த சர்ச்சை பேச்சாளர்
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு மீது அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். முன்ஜென்ம பாவ, புண்ணியத்தால் மாற்றுத்திறனாளிகளாக பிறப்பதாக பேசிய அவர் மீது, தங்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிய கோரிக்கை வைத்துள்ளனர். மகாவிஷ்ணு மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்ற நிலையில், திருப்பூரிலுள்ள அவரது அறக்கட்டளையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி