தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

54பார்த்தது
தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தொடர் விடுமுறையையொட்டி தமிழகத்தில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. குடியரசு தினம், தைப்பூசம் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் பிற இடங்களிலிருந்து கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி