தொகுதி மறுவரையறை: வட இந்திய எம்.பிக்கள் எண்ணிக்கை உயரும்

73பார்த்தது
தொகுதி மறுவரையறை: வட இந்திய எம்.பிக்கள் எண்ணிக்கை உயரும்
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அப்படி செய்தால் உத்தரபிரதேசத்திற்கு 11 தொகுதிகளும், பீகாருக்கு 10 தொகுதிகளும், ராஜஸ்தானுக்கு 6 தொகுதிகளும், மத்தியப் பிரதேசத்திற்கு 4 தொகுதிகளும், குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், டெல்லி, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதி வரை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. அதே சமயம் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி