இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். "அலையென வந்து மனதைத் தொட்டுச் செல்லும் நட்புகளில், கடலென விரிந்து உயிரெங்கும் வியாப்பித்திருக்கும் சினிமா என்ற புள்ளியில் நட்பாகும் உங்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்" என அவர் பதிவிட்டுள்ளார். இவர் நடிப்பில் "வெற்றிக்கொடிகட்டு" திரைப்படம் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முக்கிய திரைப்படங்களில் ஒன்றாகும்.