'கேப்டன் மில்லர்' படத்தின் மீது புகார்

51பார்த்தது
'கேப்டன் மில்லர்' படத்தின் மீது புகார்
எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி, தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் தனது “பட்டத்து யானை” நாவலை வைத்து எடுக்கப்பட்டதாக ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார். தற்போது தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தில், வேல ராமமூர்த்தி தனது நாவலை ஒப்படைத்து அப்படம் குறித்து புகார் அளித்துள்ளார். கேப்டன் மில்லர் படத்தின் கதை தன்னுடையது என்றும் தனது அனுமதி இல்லாமலேயே அதை படமாக்கியுள்ளனர் என்றும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி