வால்பாறை ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.

71பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட எம் ஜி ஆர் நகர் இந்திரா காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பின்பு இன்று நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மற்றும் பாடல்கள் நடைபெற்றதால் ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

தொடர்புடைய செய்தி