வால்பாறையில் மழை.

61பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்கு உட்பட்ட வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கோடை மழை பெய்து வருவதால். ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இன்று பள்ளி திறக்க இருப்பதால் கொட்டி தீர்த்த கனமழையால் பள்ளி மாணவர்கள் சிரமத்திற்குள் ஆளாகும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. மற்றும் கருமேகமூட்டத்துடன் கன மழை பெய்து வருவதால் ஆர்வத்துடன் மயில் தோகையை விரித்துச் செல்லும் காணொளி காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வால்பாறை அருகில் உள்ள சோலையார் அணை பகுதிக்கு செல்லும் தண்ணீரின் அளவு 40 அடிக்கு மேல் உள்ளதால் அப்பகுதியில் வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி