கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் கடந்த சில மாதமாக கன மழை பெய்து வந்த நிலையில் இன்று வானிலை மாற்றம் ஏற்பட்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால். வால்பாறை டவுன் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் நடைபாதை வியாபார கடைகளில் வியாபாரங்கள் கலைகட்டி வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள் கணிசமான விலையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள் மற்றும் வால்பாறை அனைத்து பகுதிகளில் இருந்து இன்று வால்பாறை பகுதியில் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது.