வால்பாறை குடியிருப்பு பகுதியில் ஓட்டம் பிடிக்கும் யானைகள்

563பார்த்தது
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட புதுத்தோட்டம் பத்தேக்கர் குடியிருப்பு அருகில் இன்று (ஜூன் 9) அங்கு வந்த யானைகள் பலா மரத்தை உடைப்பதை பார்த்த அப்பகுதிவாசிகள் தங்களது மொபைலில் வீடியோவாக பதிவு செய்தனர்.

புது தோட்டம் பகுதி அருகில் நெடுச்சாலை இருப்பதனால் யானை வரவுகள் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அப்பகுதியிலிருந்து யானைகளை அடர்ந்த காட்டு பகுதிக்குள் விரட்ட வனத்துறையினரிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி