வேளாண்மை பல்கலைக் கழக பட்டய படிப்புக்கு இணையதள கலந்தாய்வு

54பார்த்தது
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக பட்டய படிப்புக்கு இணையதள கலந்தாய்வு துவங்குகிறது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் போன்ற பட்டயப் படிப்புகளுக்கு 2024-2025 aam கள்வியாண்டுக்கு 2813 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கான இணையதள கலந்தாய்வு இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகறது.
மேலும் சேர்க்கை பெற்ற மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்யும் விதமாக இணையதளம் வாயிலாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது. கலந்தாய்விற்கான வழிமுறைகளை http: //tnagfi. ucanapply. com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி