மாணவர்கள் தமிழில் எழுதப் படிக்கக் கூட தடுமாறும் நிலை - வானதி

54பார்த்தது
மாணவர்கள் தமிழில் எழுதப் படிக்கக் கூட தடுமாறும் நிலை - வானதி
கோவை தெற்கு தொகுதி பா. ஜ. க. எம். எல். ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தியில், மாணவர்கள் தங்கள் மாநில பாடத்திட்டத்தையும் தாண்டி சிந்திக்க வேண்டும், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ், ஏஐ தொழில்நுட்பங்கள் மற்றும் நான

மாணவர்கள் தங்கள் மாநில பாடத்திட்டத்தையும் தாண்டி சிந்திக்க வேண்டும், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ், ஏஐ தொழில்நுட்பங்கள் மற்றும் நானோ தொழில்நுட்பம் ஆகியவற்றை கற்க வேண்டும்" என்று தமிழக கவர்னர் ஆர். என். ரவி பேசியதை வழக்கம்போல் உங்கள் பாணியில் திரித்துப் பேசி அரசியாலாக்க முயற்சித்திருக்கும், சு. வெங்கடேசன் எம். பி. அவர்களுக்கு, மாநிலப் பாடத்திட்டத்தின் புகழ்கவி பாடும் உங்களுக்கு, தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழில் எழுதப் படிக்கக் கூட தடுமாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்

மாநிலப் பாடத்திட்டத்தின் புகழ்கவி பாடும் உங்களுக்கு, தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழில் எழுதப் படிக்கக் கூட தடுமாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்என்ற தகவல் தெரியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி