காமராஜர் பிறந்த நாள் விழா

62பார்த்தது
கர்மவீரர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு, *
*கோவை பீளமேடு அண்ணாநகர் அலுவலகத்தில், *

*கர்மவீரர் காமராஜர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு, *
*கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex. எம்எல்ஏ. , அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். *

*பின்னர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். *

*இந்நிகழ்வில், *
*திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வே. பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் இரா. மணிகண்டன், பீளமேடு பகுதி-1 செயலாளர் துரை. செந்தமிழ்செல்வன், மாநகர் மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் கே. ஆர். ராஜா, நெசவாளர் அணி அமைப்பாளர் வி. மணி, வழக்கறிஞர் எம். சரவணன், 26 வது வட்டக் கழகச் செயலாளர் ஆ. மாடசாமி, சுந்தர்ராஜ், மனோகர், கிரீன் வே சுப்பிரமணியம், பூ. வெ. துரைசாமி, குடை ஆறுமுகம், , ஆட்டோ வாசு, செல்லத்துரை, ஸ்ரீ ராம், கங்கை ரவி, பாலச்சந்தர், மாணிக்கம், ராஜாராம், லட்சுமி, மைதிலி, அனிதா, கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். *

தொடர்புடைய செய்தி