4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்

57பார்த்தது
கோவை சுந்தராபுரத்தில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் நடைபெறும் ஊழல், FL2 மதுபான கடையை அகற்றக் கோரி, போத்தனூர் சுந்தராபுரம் சாலை சீரமைக்க கோரி, குறிச்சி மயானத்தை சீரமைக்க கோரி
உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி