போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி

85பார்த்தது
விரைவில் டெண்டர் முடிக்கப்பட்டு முதல் 100 மின்சார பேருந்துகள் சென்னையிலும், அடுத்த 400 பேருந்துகள் கோவை திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் பயன்பாட்டிற்கு வரும்- போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி.

தொடர்புடைய செய்தி