குழந்தை பாலினம்: சர்ச்சை வீடியோவை நீக்கினார் இர்பான்

16670பார்த்தது
குழந்தை பாலினம்: சர்ச்சை வீடியோவை நீக்கினார் இர்பான்
யூடியூபர் இர்பான் துபாயில் தனது மனைவிக்கு பரிசோதனை செய்து பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்டார். இந்தியாவில் பாலினம் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்படாவிட்டாலும், அதனை பொது வெளியில் அறிவித்தது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. இர்பான் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. விதிமீறல் வீடியோவை நீக்குமாறு யூடியூப் நிறுவனத்திற்கு மருத்துவத்துறை கடிதம் எழுதிய நிலையில் சர்ச்சை வீடியோவை இர்பான் நீக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி