திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்வர் ஆலோசனை

60பார்த்தது
திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்வர் ஆலோசனை
2026 சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கானொளி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார். திமுக ஒருங்கிணைப்புக் குழுவின் செயல்பாடுகள், முப்பெரும் விழா, திமுக பவள விழா ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் கேட்டறிந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அமெரிக்காவில் கையெழுத்தான முதலீடுகள் குறித்த விவரங்களை அமைச்சர்களிடம் முதல்வர் பகிர்ந்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி