கூட்டுறவு செயலி இருந்தால் ₹75 லட்சம் வரை வீட்டுக் கடன்

58பார்த்தது
கூட்டுறவு செயலி இருந்தால் ₹75 லட்சம் வரை வீட்டுக் கடன்
கூட்டுறவு செயலி மூலம் ₹75 லட்சம் வரை வீட்டுக்கடன் பெறலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக கூட்டுறவுத் துறை பயிர் கடன், நகைக்கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வழங்கி வருகிறது. இதற்காக Kooturavu எனும் செயலியை அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் வீட்டுக்கடனுக்கு விண்ணப்பித்து, 8. 5% வட்டியில் கடன் பெறலாம். இந்த கடனை அடைப்பதற்கு 20 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி