நீண்ட நேர சோசியல் மீடியா பயன்பாடு மனநலத்தை பாதிக்கும்.!

70பார்த்தது
நீண்ட நேர சோசியல் மீடியா பயன்பாடு மனநலத்தை பாதிக்கும்.!
சோசியல் மீடியாவை அதிக நேரம் பயன்படுத்தும் மாணவர்களுக்கு மனநலம் பாதிக்கப்படுவதாக சீனாவில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சீனா, மலேசியா, தைவான் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பாலான மாணவர்களின் மனநலனை அவர்கள் செல்போனில் செலவழிக்கும் நேரமே தீர்மானிப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் அதிக நேரம் சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் அதிகப்படியான மனச்சோர்வுக்கு ஆளாவதாகவும், மன அழுத்தம் உள்ளிட்டவை அதிகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி