'விடுதலை' பார்ட் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

56பார்த்தது
'விடுதலை' பார்ட் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்துவந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி