காதல் தோல்வியா? மூவ்-ஆன் பண்ண இதை செய்யுங்க

57பார்த்தது
காதல் தோல்வியா? மூவ்-ஆன் பண்ண இதை செய்யுங்க
நீங்கள் காதலித்த நபர் உங்களை காதலிக்கவில்லை என கூறினால் உங்களது மனம் நொறுங்கி போகத்தான் செய்யும். அந்த சூழலை புரிந்து கொள்ள உங்களுக்கு நீங்களே நேரம் ஒதுக்கி கொள்ளுங்கள். கோபம், அழுகை, சோகம் உள்ளிட்ட உணர்வுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். பிடித்த நண்பர்களிடம் கூறி ஆதரவு பெற்றுக்கொள்ளுங்கள். ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் கூறுவது போல ஜிம் அல்லது உங்களுக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். புதிய தொடக்கத்திற்கு தயாராகுங்கள்.

தொடர்புடைய செய்தி