விடுமுறை: தமிழக அரசு ஊழியர்களுக்கு புது உத்தரவு

66பார்த்தது
விடுமுறை: தமிழக அரசு ஊழியர்களுக்கு புது உத்தரவு
தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுமுறைக்கு இனி வரும் நாள்களில் ‘களஞ்சியம்' செயலி மூலமே விண்ணப்பிக்க வேண்டுமென்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வகை ஊழியர்களும் செப். 1ம் தேதி முதல் விடுப்பு எடுக்கும் பட்சத்தில் இந்த செயலி வாயிலாக மட்டுமே அனுமதி பெற முடியும். அத்துடன், இந்த ஆண்டில் இதுவரை விடுப்பு எடுத்தவர்கள் விவரங்களையும் இதில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி