பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு

76பார்த்தது
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு
2024-25ம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 6ம் தேதி தொடங்கி, ஜூன் 6ம் தேதி வரை நடைபெற்றது. அதில் 2. 49 லட்சம் மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ள நிலையில், 2. 06 லட்சம் மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்த சூழலில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்க ஜூன் 11ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி