தென் கொரியாவில் 175 பேருடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. பாங்காக்கில் இருந்து தென் கொரியாவின் யோன்ஹாப் சென்ற விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிரங்கியது. அப்போது ஓடுதளத்தில் மோதி விமானம் தீப்பிடித்தது. இந்த விபத்தில், இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, இதுகுறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.