விசிக தலைவர் திருமாவளவனுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் சந்திப்பு

1555பார்த்தது
பெங்களூருவில் நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்களித்த பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் அரசியல் நிகழ்வுகளை உரையாடினார்.

சாந்தலா நகரில் உள்ள உணவகத்தில் திருமாவளவனை சந்தித்து அவருடன் காலை சிற்றுண்டி சாப்பிட்டு, பிறகு நாட்டின் அரசியல் நிகழ்வுகள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி