தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்து மே 10ஆம் www. skilltraining. tn. gov. in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.