18 வயது வரை இலவச தடுப்பூசி செலுத்தப்படும்: தமிழக அரசு

82பார்த்தது
18 வயது வரை இலவச தடுப்பூசி செலுத்தப்படும்: தமிழக அரசு
இனி குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் கூடுதல் விலையில் செலுத்துவதாக புகார் எழுந்தது. இதைத் தடுக்கும் வகையில், தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்றும், பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை 16 தவணைகளாக தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி