கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்கள்..!
By chandru 83பார்த்ததுசென்னை: கடலில் மூழ்கி இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
சென்னை நீலாங்கரை அடுத்த அக்கரையில் நண்பர்களுடன் கடலில் குளித்த்துக்கொண்டிருந்த போது அலையில் சிக்கி சோழிங்கநல்லூரை சேர்ந்த பிரகாஷ் (20) உயிரிழந்தார்.
மேலும் பாலவாக்கம் கடலில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த சக்தி (24) அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.