பட்டியலினத்தவரை கட்சியில் சேர்க்க ராமதாஸ் அறிவுறுத்தல்

58பார்த்தது
பட்டியலினத்தவரை கட்சியில் சேர்க்க ராமதாஸ் அறிவுறுத்தல்
பாமகவில் அதிகளவில் பட்டியல், பழங்குடியினத்தவரை சேர்க்க ராமதாஸ் அறிவுறுத்தியதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். தருமபுரி மாவட்ட அமமுக கலை இலக்கிய அணி இணைச்செயலாளர் அன்பழகன் தலைமையில், SC, ST பிரிவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் ராமதாஸ் முன்னிலையில் நேற்று பாமகவில் இணைந்தனர். முன்னதாக, தமிழகத்தில் பட்டியலினத்தவர் முதல்வராக முடியாது என திருமா பேசி இருந்தார்.

தொடர்புடைய செய்தி