களையிழந்த அதிமுக, பாஜக அலுவலகங்கள்

72பார்த்தது
களையிழந்த அதிமுக, பாஜக அலுவலகங்கள்
தேர்தல் முடிவுகள் அதிமுக எதிர்பார்த்தது. போல அமையவில்லை. போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளது. அதேப்போல் தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றி பெறுவோம் எனக் கூறிய பாஜகவும் ஏமாற்றம் அடைந்துள்ளது. இதனால் சென்னையில் உள்ள அதிமுக, பாஜக அலுவலகங்கள் களையிழந்து காணப்படுகின்றன. கட்சித் தொண்டர்கள் சிலரே தென்படுகின்றனர். அவர்களின் முகத்திலும் ஏமாற்றமே காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி