கூட்டணி தொடர்பான பாஜகவின் கதவுகள் மட்டுமல்ல, ஜன்னல்களும் திறந்தே உள்ளது என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பிப். 27ல் பிரதமர் மோடி 'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க தமிழகம் வருவதாக கூறினார். மேலும், பிரதமரின் தமிழக வருகையின்போது கூட்டணித் தலைவர்கள் மேடையில் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.