கொலை வழக்கு: மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

68பார்த்தது
கொலை வழக்கு: மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் தாய்லாந்து தப்பி சென்றிருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவரை தேடப்படும் நபராக சென்னை போலீசார் அறிவித்துள்ளனர். சம்போ செந்திலின் கூட்டாளியான இவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பண உதவி செய்தது தெரியவந்தது. மேலும், இவருடன் செல்போனில் பேசியதாக சினிமா இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்தி