காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

76பார்த்தது
காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
நீட் தேர்வு குளறுபடியை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். நடப்பாண்டு நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, ஒரே தேர்வு மையத்தில் அடுத்தடுத்த பதிவெண்கள் கொண்ட 6 மாணவர்கள் முதலிடம் பிடித்தது போன்ற சர்ச்சைகள் எழுந்தன. இதனை கண்டித்து வள்ளுவர்கோட்டத்தில் நாளை ஆர்ப்பாட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி