2026 தேர்தல்: ஒருங்கிணைப்புக் குழுவை அறிவித்தார் ஸ்டாலின்

65பார்த்தது
2026 தேர்தல்: ஒருங்கிணைப்புக் குழுவை அறிவித்தார் ஸ்டாலின்
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணியை முதல் கட்சியாக திமுக தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கே. என். நேரு, ஆர். எஸ். பாரதி. உதயநிதி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். கட்சி ரீதியான சீரமைப்புகள், நடவடிக்கைகளை தலைமைக்கு ஒருங்கிணைப்புக் குழு பரிந்துரைக்கும். அதன் அடிப்படையில் ஸ்டாலின் இறுதி முடிவை எடுப்பார்.

தொடர்புடைய செய்தி