ரூ.11 கோடி மதிப்பிலான IPhone-கள் லாரியுடன் கடத்தல்

61பார்த்தது
ஹரியானாவில் அமைந்துள்ளது குருகிராம் பகுதியில் இருந்து ரூ.11 கோடி மதிப்புள்ள 1500 ஐபோன்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது, மத்திய பிரதேசம் அருகே லாரி ஓட்டுநரை கட்டிப்போட்ட மர்மநபர்கள் லாரியை கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நடந்துள்ளது. ஆனால், இந்த சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து இதுவரை ஆப்பிள் நிறுவனத்தினர் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: ANI

தொடர்புடைய செய்தி