Rupay Credit கார்டுகளுக்கு புதிய சலுகைகள் அறிமுகம்

52பார்த்தது
Rupay Credit கார்டுகளுக்கு புதிய சலுகைகள் அறிமுகம்
இந்தியாவில் சமீபகாலமாக UPI மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. UPI பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் Rupay Credit கார்டுகளுக்கு இன்று (செப்.1) முதல் Reward Points, Benefits வழங்கப்பட உள்ளது. Master, Visa கார்டுகளைப் போலவே Rupay கார்டுகளுக்கும் சலுகைகளை வழங்க NPCI உத்தரவிட்டிருந்த நிலையில், சலுகைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி