கிறிஸ்தவ சமூக நல அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவி!

70பார்த்தது
சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள டி கே பி திருமண மண்டபத்தில் கிறிஸ்தவ சமூக நல அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சுகம் மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர் சத்திய குமார், ஆயுர்வேத மருத்துவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி