எல்லோரும் உண்ணக்கூடிய பாதம் பருப்பில் (Almonds) எண்ணிலடங்கா பலசத்துக்கள் உள்ள
ன. பொதுவாகவே, பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. பாதாம் சாப்பிடுவது இதய நோய் பாதிப்பை குறைப்பதோடு மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. 8 முதல் 12 மணி நேரம் வரை பாதாமை ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். கூடுதல் நேரம் ஊறினால் அது ஊட்டச்சத்து இழப்புக்கு வழிவகுக்கும்.