எந்த காய்கறியில் என்ன பலன் கிடைக்கும் என்பதை அறிவோம்

75பார்த்தது
எந்த காய்கறியில் என்ன பலன் கிடைக்கும் என்பதை அறிவோம்
ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள சத்துக்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது. முருங்கைக்காய்: ஆண்களின் விந்துவை விருத்தி செய்யும். பெண்களின் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும். சுரைக்காய்: உடல் சோர்வை நீக்கும். உருளைக்கிழங்கு: மலச்சிக்கலை போக்கும், வாழைத்தண்டு: சிறுநீர் பாதையில் கல் அகற்றும், கேரட் - கண் பார்வைக்கு நல்லது, வாழைப்பூ - மலச்சிக்கலை போக்கும், வெண்டைக்காய்- மூளை வளர்ச்சியை அதிகப்படுத்தும், கோவைக்காய்: வாய் புண்களை குணப்படுத்தும்.

தொடர்புடைய செய்தி