இந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டால் ஓஹோ நன்மைகள்

58பார்த்தது
இந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டால் ஓஹோ நன்மைகள்
சில காய்களை பச்சையாக சாப்பிடுவது சிறந்தது. குறிப்பாக சமைத்து சாப்பிடுவதை விடவும் அப்படியே சாப்பிடுவதால் முழு சத்துக்கள் கிடைக்கும். முள்ளங்கியை பச்சையாக சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சத்தி அதிகரிக்க செய்கிறது. பூண்டுகளை பச்சையாக மென்று சாப்பிடும் போது, அதில் உள்ள அல்லிசின் என்னும் கலவை டி.என்.ஏ-வைப் பாதுகாக்கும். வைட்டமின் ஏ நிறைத்துள்ள கேரட் கண்பார்வைக்கு மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான ஆற்றலையும் அளிக்கிறது.

தொடர்புடைய செய்தி