TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

85பார்த்தது
TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!
செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வுக்கு சுமார் 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆள்மாறாட்டம் மற்றும் விரும்பத்தகாத செயல்கள் என எவ்வித முறைகேட்டிலும் தேர்வர்கள் ஈடுபடும் பட்சத்தில் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுவர்.

தொடர்புடைய செய்தி