பெண்கள் விடுதியில் புகுந்து பாலியல் அத்துமீறல்

53பார்த்தது
பெண்கள் விடுதியில் புகுந்து பாலியல் அத்துமீறல்
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் புகுந்து, தனியாக இருந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற புரூஸ் லீ (40) என்பவரை சிசிடிவி காட்சிகளை வைத்து மூன்று மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி