டிஎன்பிஎஸ்சி பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளை தள்ளி வைக்கவும்

64பார்த்தது
டிஎன்பிஎஸ்சி பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளை தள்ளி வைக்கவும்
தென்மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் பாதிப்பை கருத்தில் கொண்டு டிஎன்பிஎஸ்சி பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பொதுத் தேர்வாணையம் (டி. என். பி. எஸ். சி) ஜனவரி 06, 07 ஆகிய நாட்களில் நடத்தவுள்ள பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டுமென விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி