சென்னையில் மழைக்கு வாய்ப்பு

76பார்த்தது
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்ளறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில், கோவை நீலகிரி பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதேநேரம் சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி