பல்லடம் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து

70பார்த்தது
பல்லடம் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து
பல்லடம் அருகே சின்னியகவுண்டம்பாளையத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. வாடகை வீட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குடோனில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். வெடி விபத்தில் காயமடைந்த முருகன், செல்வகணேஷ் ஆகியோர் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி